திருவண்ணாமலை அருகில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள்

சாத்தனூர் டேம் :

ஒரு காலத்தில் இந்த ரம்மியமான இடத்தில் தான் பெரும்பாலான தமிழ் படங்கள் படப்பிடிப்பு செய்யப்பட்டது. இது திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது.

மேலும் படிக்க…..

செஞ்சிக் கோட்டை :

இந்த மிக பழமையான கோட்டை 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.இதனுடைய பரப்பளவு சுமார் 3 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த கோட்டை ஓர் மலை மீது சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.

மேலும் படிக்க…..

மேல்மலையனூர் :

மேல்மலையனூர் தேவி அங்காளபரமேஸ்வரியின் புனித ஸ்தலமாகும்.இங்கு அம்மாவாசையன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து தேவியை தரிசித்து செல்வது வழக்கம்.

மேலும் படிக்க…..