ஜவ்வாது மலை

திருவண்ணமலையிலிருந்து ஜவ்வாது மலை செல்ல சுமார் 75கி.மீ பயணம் செய்ய வேண்டும். ஜவ்வாது மலையில் சில கண்ணை கவரும் ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் குறிப்பிடும் படியாக சொல்ல கூடியவை காவலூர் தொலைநோக்கி, கண்ணாடி மாளிகை, கோவுட்டேரி ஏரி, மற்றும் மிமா நீர்வீழ்ச்சியாகும். மேலும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க கூடிய வகையில் பிரம்மிப்பூட்டும் சில இடங்கள் இங்கு ஜவ்வாது மலையில் உள்ளன.