23.12.2018 – திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆருத்ரா தரிசனம் காலை 4.00 மணி முதல் சிவகாமி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை மகா தீபம் மை நடராஜருக்கு இடப்பட்டது நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக மாடவீதி உலா.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here