2.2.2019 – சனி பிரதோஷம். திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவர்ர் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்தி, நான்காம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி,மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கொடி மரம் நந்தி, இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சரவிளக்கு நந்தி மற்றும் அர்த்த மண்டபத்திலுள்ள நந்தி — ஐந்து நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாரதனை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here