திருவண்ணாமலை ஆசிரமங்கள்

ரமண மகரிஷி ஆசிரமம் :

திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷி மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் மதுரை அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1879ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி பிறந்தவர்.

மேலும் படிக்க…..

சேஷாத்திரி மகரிஷி ஆசிரமம் :

சேஷாத்திரி மகரிஷி திருவண்ணாமலையில் மிக ஏழ்மையான முறையில் வாழ்ந்து வந்தார். இவர் மகான் ரமண மகரிஷியின் நெருங்கிய நண்பர்.

மேலும் படிக்க…..

யோகி ராம் சுரத் ஆசிரமம் :

திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்த மற்றுமொரு பிரபல ரிஷி யோகி ராம் சுரத் குமார். இவர் ஆசிரமம் இங்குள்ளது. இவரை நாடி வந்த சிஷ்யர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்து அருள்புரிந்து வந்தார்

மேலும் படிக்க…..