திருவண்ணாமலை சித்திரை பந்தகால் நடும் விழா -2019

இன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவர்ர் திருக்கோயில்  9.4.2019 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சித்திரை வசந்த உற்சவத்திற்கான பந்தகால் நடும் விழா திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனைக்கு பின் பிச்சகர்  விஜி மற்றும் ரகு பந்தகால் சுமந்து வர விநாயகர் சன்னதி எதிரே பந்தகால் நடப்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here