திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் சுவாமி திருக்கல்யாணம்

21.3.2019 – திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்  இரவு நடைபெற்ற சுவாமி பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்.

முன்னதாக உண்ணாமுலை அம்மன் குமரகோயிலில் இருந்து புறப்பட்டு மாட வீதி வழியாக திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் தீபதரிசன மண்டபத்தில் எழுந்தருள அருணாசலேசுவரர் அலங்காரத்துடன் கொடி மரம் எழுந்தருள மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

சுவாமி அம்பாள் பங்குனி உத்திரம் திருக்கல்யாண  மண்டபம் எழுந்தருள திருக்கல்யாணம் நடைபெற்றது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here