அருணாச்சலேஸ்வரர் கோயில் பூஜைக்காலங்கள்

காலை

5.00 மணி – நடைதிறப்பு

5.30 மணி – கோபூஜை

6.00 மணி – உசக்கால பூஜை

8.30 மணி – காலசந்தி

11.00 மணி – உசக்கால பூஜை

மாலை

5.30 மணி – சாயரட்சை பூஜை

இரவு

7.30 மணி – இரண்டாம் கால பூசை

9.00 மணி – அர்த்தசாம பூஜை

9.30 மணி – பள்ளியறை பூஜை நடைசாற்றுதல்